Yaen Ennai Pirindhaai

Sid Sriram


கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய்கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விளைந்தேனேஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவேஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகேஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவேஇரவும் என் பகலும் உன் விழியன் ஓரம் பூக்கின்றதே
உதிரும் என் உயிரும் உன் ஒரு சொல் தேடி அலைகின்றதே
என்னானதோ என் காதலே
மண் தாகம் தீரும் மழையிலே
அழுகை என்னும் அருவியில்
தினம்தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் இழைந்தேனே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகேஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே

Lyrics provided by https://www.lyricsplug.com/